உணவருந்தும் முறை


  • சாப்பிடும் பொழுது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
  • ஒற்றை விரலை மட்டும் நீட்டிக் கொண்டு சாப்பிடக் கூடாது.
  • சாதத்தை உருட்டி, உருட்டி சாப்பிடக்கூடாது.
  • கை கழுவும் பொழுது பிறர்மேல் படும்படி கையில் உள்ள தண்ணீரை உதறக்கூடாது.
  • அதிகம் பேசிக் கொண்டும் சாப்பிடக்கூடாது.
  • பந்தியில் இருக்கும் பொழுது அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
  • உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிடவேண்டும்.
  • சாப்பிடத் தொடங்கும் முன் உணவளித்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
(Visited 100146 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =