முரசொலியில் TECHNOVA SCREEN CTP இயந்திரத்தில் பணியாற்ற முன் அனுபவமுள்ள
உதவியாளர் தேவை!
முரசொலிக்கு சொந்தமான அச்சகப் பிரிவிற்கு சம்பந்தப்பட்ட CTP இயந்திரத்தில் பணியாற்ற நல்ல முன் அனுபவமுள்ள ஒரு நபர் தேவை. Printing Technology சான்றிதழ், CTP இயந்திரத்தில் ஏற்கனவே பணியாற்றிய தகுதி சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ் இவைகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பொது மேலாளர்
“முரசொலி”
180, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 600 034.
(Visited 10055 times, 31 visits today)