கொரோனா வைரஸ் (COVID-19) பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செங்கற்பட்டு கொரோனா சிகிச்சை பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு கீழே பட்டியலிடப்பட்ட பணியாளர்கள் பணியிடங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
நாள் : 03-08-2021 செவ்வாய்கிழமை காலை 10-00 மணியளவில்
இடம் : செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
மத்திய விரிவுரையாளர் அரங்கம் (புதிய கட்டிடம்)
நேர்காணலுக்கான பணியிடங்கள்
- Radigrapher – 12000
- Dialysis Technician Gr-II 8 12000
- TECG Technician – 12000
- ICT Technician 12000
- Anaesthesia Technician 12000
- Pharmacist 12000
மேற்கண்ட பணியிடங்கள் ஆறு மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தும் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது. நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அதனை சார்ந்த நகல்களுடன் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
1. கல்விச்சான்று 2 இருப்பிடச்சான்று 3. ஆதார் அட்டை
முதல்வர்
செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
(Visited 10093 times, 31 visits today)