இந்த ராசிக்காரருக்கு எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படும்: ஆகஸ்ட் மாத பலன்கள்
12 ராசி அன்பர்களுக்கும் ஆகஸ்ட் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். ••• மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை:ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில்…