டேராடுனில் உள்ள இந்திய ராஷ்ட்ரீய ராணுவ கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பங்கேற்க விரும்புவோரிடம் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்வானது, ஆக., 28 ஒரு நாள் மட்டும் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை,
கோவையில் தேர்வு நடக்கும்.
கணிதத் தேர்வு காலை, 2:30-11:00 வரையிலும்; பொது அறிவுத் தேர்வு பகல், 12:00-1:00 வரையிலும்; ஆங்கில தாளுக்கு பிற்பகல், 2:30 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும்.
(Visited 10033 times, 31 visits today)