ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

  • கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்!
  • பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்!
  • வெறுப்பை வாங்கினால், பகை இலவசம்!
  • கவலையை வாங்கினால், கண்ணீர் இலவசம்!.

  • மாறாக நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!
  • உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!
  • அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!
  • நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்!
  • அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம்.
  • இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள்.
(Visited 10077 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =