உடல் நலம்

சர்க்கரை நோய்க்கு…

*கர்ப்பிணிகள் சில நேரம் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை. வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். *சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால்…