சுவாசமண்டலப் பிரச்சனையை சரிசெய்யும் கீர்
தே. பொருட்கள்:
- புதினா இலை,
- தேங்காய் துருவல்
- நாட்டுச்சர்க்கரை,
- ஏலக்காய்தூள்.
செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் ரெடி.
இது வயிற்று புண்களை ஆற்றி பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் சுவாசமண்டல பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. பற்களை வலுவாக்கி வாய்துர்நாற்றத்தை போக்குகிறது.
(Visited 10034 times, 31 visits today)