தேசிய கலைப் பயிற்சியகம்

பண்பாட்டு அமைச்சகம் இந்திய அரசு
லலித் கலா அகாடமி
தேசிய கலைப் பயிற்சியகம்
ரபீந்தர பவன், புதுடெல்லி – 10 001


லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22


காட்சி கலைகள் – சிற்பம், ஓவியம், மட்பாண்டம், வரைகலை, கலை வரலாறு கலை திறனாய்வு, கலைகள் மேலாண்மை, கலைத் தொகுப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் ஏனைய துறையில் பன்னிரண்டு மாத காலத்திற்கு மாதம் 20,000/- வீதம் 2021-22 ஆண்டுக்கான லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகைகள் மானியத்துக்காக 21 முதல் 35 வயதுக்குள்ளான இளம் & வளர்ந்து வரும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் லலித் கலா அகாடமியின் பிராந்திய மையங்களில் பணியாற்ற வேண்டும்.


விண்ணப்பப் படிவங்கள்

அகாடமியின் இணையதளம் www.alitkala.gov.in என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் அல்லது லலித் கலா அகாடமி, ரபீந்தர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடெல்லி-10001 அலுவலகத்திலிருந்து காலை | 11 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். படிவம் லக்னோ, கொல்கத்தார. சென்னை டம்பின் பிராந்திய மையங்களிலும் கிடைக்கப்பெறும்.”


சென்னை, புவனேஸ்வர், கர்ஹி, சிம்லா, அகமதாபாத் மற்றும் அகர்தாலா இணைப்புகளுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் செயலாளர் பொறுப்பு. லலித்
கலா அகாடமி , புதுடெல்லி அவர்களுக்கு விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்துசேர வேண்டும்.

தொலைபேசி 011-23009225/219,
ராமகிருஷ்ண வேடாலா
செயலாளர் பொறுப்பு

(Visited 10071 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =