SRI MANAKULA VINAYAGAR ENGINEERING COLLEGE

SRI MANAKULA VINAYAGAR ENGINEERING COLLEGE
(An Autonomous Institution)
(Approved by AICTE, New Delhi & Affiliated to Pondicherry University
Accredited by NBA-AICTE, & Accredited by NAAC with “A” Grade)
Phone:0413-2642000, 2641151, 2640040 | email : smvec@smvec.ac.ir

ஆட்கள் தேவை

பின்வரும் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கணக்காளர் – B.com/ M.com பட்டப்படிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 2-5 ஆண்டு மற்றும் Tally அனுபவம்.


விடுதி காப்பாளர் ஆண் & பெண் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 3 ஆண்டு அனுபவம்


கிளார்க் கணினி துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் DTP யில் 3 ஆண்டு அனுபவம்


சமையல் கலை வல்லுனர் சமையல் கலையில் பள்ளி மற்றும் கல்லூரி மெஸ்ஸில் அனுபவம்


பிளம்பர் & எலக்ட்ரிஷியன் டிப்ளமோ/ஐ.டி.க கல்லூரி மற்றும் தொழில் துறையில் அனுபவம்

ஏ.சி டெக்னிஷியன் ஏ.சி டெக்னிஷியன் துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம்

கட்டிட மேற்பார்வையாளர் B.E., / B.Tech., (Civil) துறையில் 3 ஆண்டுகள் அனுபவம்
சம்பளம் – விதி முறைகளுக்கு உட்பட்டது


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14.08.2021

விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்அஞ்சல் (smvec@smvec.ac.in) முகவரியிலோ அனுப்பி வைக்கவும்
DIRECTOR CUM PRINCIPAL

(Visited 10079 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =