*அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த நிவாரணம்
தரக்கூடியது.
பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தும்.
*மூல நோய் இருப்பவர்கள் மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு குடித்தால் பலன் கிடைக்கும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்க நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
(Visited 10059 times, 31 visits today)