கல்வி வழிகாட்டி

மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2022 தேர்வுக்கு ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்.”ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கு…

Jobs

இரவுக்காவலர் பணியிடம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோயில்களில் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு கோயில்களில் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களில், இந்து மதத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை நியமனம்…