மூலத்தை முடக்கிப்போட இத ட்ரை பண்ணுங்க…
சேப்பங்கிழங்கை சிறிது புளிசேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நீங்கும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி அரைத்து பாக்கு அளவு காலை, மாலை சாப்பிட்டு வர
மூலத்தால் உண்டாகும் வலி, இரத்தப்போக்கு சரியாகும்.
தேங்காயைப் பாலெடுத்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வதக்கிய
பெருங்காயப்பொடி சேர்த்து பருகி வர மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் வலி குறையும்.
(Visited 10030 times, 31 visits today)