தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும்
திறன் போன்றவை அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்தசோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.

உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
(Visited 10042 times, 31 visits today)