Various Office Staff Jobs

காவேரிப்பட்டிணம், காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் ஆகிய 3 ஊர்களின் அடையாளமாக திகழும் நியூ சரோஜினி ஜூவல்லர்ஸ் நிறுவனம் 2023-ல் கார்ப்பரேட் நிறுவனமாக மாறப்போகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிய கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை.

  • மேலாளர்
  • துணை மேலாளர்
  • அக்கவுண்டன்ட்
  • சேல்ஸ் எக்ஸ்சிகியூட்டிவ் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

தகுதி மற்றும் நகைக்கடையில் பணிபுரிந்த முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

VPS  Hosting


நேர்முகத்தேர்வு
தேதி : 14.08.2021, 15.08.2021 (சனி, ஞாயிறு)
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

உடன் தொடர்புக்கு
நியூ சரோஜினி ஜூவல்லர்ஸ்
171, பனகல் தெரு, காவேரிப்பட்டிணம்,
கிருஷ்ணகிரி-DI. செல்: 93844 95162

(Visited 10068 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 16 =