அழைக்கிறது அண்ணா பல்கலை

அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.


காலியிடம்: புரொப்பசனல் அசிஸ்டென்ட் 6, கிளரிக்கல் அசிஸ்டென்ட் 13, பியூன் 6 என
மொத்தம் 25 இடம்.


கல்வித்தகுதி: புரொப்பசனல் அசிஸ்டென்ட் பதவிக்கு எம்.சி.ஏ., | எம்.பி.ஏ., | எம்.எஸ்சி., |
எம்.காம்., முடித்திருக்க வேண்டும். கிளரிக்கல் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, பியூனுக்கு எட்டாவது முடித்திருக்க வேண்டும்.

VPS  Hosting


தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Registrar, Anna University,
Chennai – 600 025.
கடைசிதாள்: 16.5.2021

விபரங்களுக்கு: www.annauniv.edu/pdf/Advertisement_pr30.pdf

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =