இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையை
சாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி சரியாகும்.
காலையில் வெறும் வயிற்றில் ஓமவல்லி நிலையில் சிறிது கருப்பட்டி வைத்து
சாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும்.

மழை, குளிர் காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம்.
(Visited 10047 times, 31 visits today)