பெல் நிறுவனத்தில் வேலை


பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலியிடம்: டிரைய்னி இன்ஜினியர் – 1 பிரிவில் 305, புராஜக்ட் இன்ஜினியர் – 1 பிரிவில் 201 என மொத்தம் சபா இடம் உள்ளது.


கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்.,கில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.5.2021 அடிப்படையில் டிரைய்னி இன்ஜினியர் 25, புராஜக்ட் இன்ஜினியர் 25
வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: டிரைய்னி இன்ஜினியர் ரூ.200. புராஜக்ட் இன்ஜினியர் ரூ.500.

VPS  Hosting

கடைசி நாள்: 13.5.2021

விபரங்களுக்கு: www.beFindia.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf

(Visited 10090 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =