மத்திய அரசில் 339 காலியிடங்கள்

பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு சி.டி.எஸ்.இ.,-ா தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.


காலியிடம்: டேராடுன் இந்திய ராணுவ அகாடமியில் 100, எழிமலா கப்பல்படை அகாடமியில் 11, ஐதராபாத் விமானப்படை அகாடமியில், சென்னை ஆயில் பயிற்சி அகாடமியில் ஆண் 158


.
கல்வித்தகுதி: ராணுவ அகாடமி மற்றும் ஆபிசர் பயிற்சி அகாடமிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கப்பல் பட்டப்படிப்பு பினஸ் சவில் இயற்பியல்) அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி,வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

VPS  Hosting

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விபரங்களுக்கு: www.upsc.gov.innaites/defaultilesNott-cDS-1 2011-202Tengt040821.pat

(Visited 10030 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seven =