இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621 112.
தொலைபேசி: 0431-2670460 E-mail : symmariamman@gmail.com

கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு விளம்பர இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவரும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்காக கருணை இல்லம் நடைபெற்றுவருகிறது.

இங்கு 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்த தாய் அல்லது தந்தை இல்லாத 9-மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

கருணை இல்ல மாணவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், சீருடை, பாடப்புத்தகங்கள்
அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

VPS  Hosting

விருப்பமுள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை 20.08.2021-க்குள் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சி.கல்யாணி எம்.எல்.,
இணை ஆணையர்/செயல் அலுவலர்/தக்கார்

(Visited 100138 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =