Hero விருதுநகரில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்வம் மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேவை.
Sales Manager. (ஆண்)
தகுதி: Any UG/PG Degree, குறைந்தது 3 வருட அனுபவம்.
வயது: 30-40, சம்பளம்: ரூ.12000-15000.
Service Manager: (ஆண்)
Diploma/Degree in Mechanical (Automobile), Automobile
வயது: 30-40. சம்பளம்: ரூ.13000 -16000.
Floor Supervisor: (ஆண்)
தகுதி: Diploma, Automobile Industries-ல் குறைந்தது 3
வருட அனுபவம் இருத்தல் அவசியம். வயது: 25 – 40.
சம்பளம்: ரூ.10000 -13000.
நேரில் வரும்போது ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவை கொண்டு வர வேண்டும்.
இடம்: செல்வம் மோட்டார் (Unit of Honesty)

5, மதுரை பைபாஸ் ரோடு, தாலுகா ஆபீஸ் எதிரில்,
விருதுநகர்-01. Ph: 89256 83918 & 82200 46622
E-mail: hrselvammotor@gmail.com
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;