மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!
நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன. அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால்…