யுனெஸ்கோ புகைப்பட போட்டி
யுனெஸ்கோ நடத்தும் புகைப்படப் போட்டியில் கல்லூரி மாணவர்களைப் பங்கேற்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகபட்டுசாலை (சில்க் ரோடு) குறித்த புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நிகழாண்டு ஜவுளி மற்றும் துணி வர்த்தகம்,கரோனா காலத்திலும்…