யுனெஸ்கோ புகைப்பட போட்டி

யுனெஸ்கோ நடத்தும் புகைப்படப் போட்டியில் கல்லூரி மாணவர்களைப் பங்கேற்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகபட்டுசாலை (சில்க் ரோடு) குறித்த புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நிகழாண்டு ஜவுளி மற்றும் துணி வர்த்தகம்,கரோனா காலத்திலும் கலாசார பரிமாற்றங்கள்ஆகிய இரு கருப்பொருள்களில் இந்தப் புகைப்படப்போட்டி நடைபெறவுள்ளது.


இந்தப் போட்டியில் எவ்வாறு பங்கேற்பது,விதிமுறைகள் என்ன ஆகியவிவரங்கள் http://unescosilkroadphotocontest.org என்ற வலைதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

VPS  Hosting

இது குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி வரும் ஆக.24ஆம் தேதிக்குள் போட்டிக்கான புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜனிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =