புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை. புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி,…