ஆன்மிகம்

திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?

இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், “திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா” என்று காதலிப்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் தேவையா ? காந்தர்வ திருமணம் எனும், காதல் திருமணத்திற்கு, ஜோதிடத்தில்  திருமணப் பொருத்தம் தேவை இல்லை,…