சேல்ஸ் எக்ஸிகியூடிவ்,ஜூனியர் அசிஸ்டன்ட் (ஆண்)
தகுதி: எந்த வித (குறைந்தபட்சம் மொத்தத்தில் 40% மதிப்பெண்கள்பெற்ற பட்டதாரிகள்) | முதுநிலை பட்டதாரி. வயதுவரம்பு: 25 வயதுக்கு கீழ், தயவுசெய்து சர்டிபிகேட்டை எடுத்துச் செல்லுங்கள். 10ம் வகுப்பு முதல் உங்களின் அனைத்து ஆண்டு வாரியான
/செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களின் அசல் மற்றும் நகல்கள், பான் கார்டு, 4 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் கொண்டு வாருங்கள்.
நேர்முகத் தேர்வு பகுதிகள் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள பகுதியில் (கிளை) கலந்து கொள்ளலாம்

Date : 29.08.2021 Sunday
நேரம்: காலை 10.00 மணி முதல்
மாலை 4.00 மணி வரை
Contact : 9382275818,
9380314855, 9345380333,
9345924481, 8249731271,
9500201337
மனம் கவரும் சம்பளம்.
வெளியூர்வாசிகளுக்கு ஹாஸ்டலில் இலவசமாக தங்கும் வசதி அளிக்கப்படும்.
மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட்
Toll Free: 1800 420 22 33
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;