ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: இழந்ததும் இழக்கக்கூடாததும்
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கமான குதூகலம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால், மனதில் அதே நம்பிக்கை மற்றும் பக்தியுடன், வீடுகளில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு…