சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலை. வெளியிட்ட செய்தி: பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோருக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் பாதுகாப்பு மற்றும் இலக்கு தொடர்பாக எம்.ஏ.படிப்பு நடத்தப்படுகிறது. இதற்மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப பதிவு செப்.1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்.30-ஆம் தேதிக்குள் சென்னைப் பல்கலை.யின் இணையதளத்தில் (https://www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10042 times, 31 visits today)