சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்
கி.பி. 1405 – இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூமி மட்டத்தோடு மட்டமாக 11 மூர்த்திகளும் மண்மூடியிருந்தனர். அந்த இடத்தினைக் கடக்கும்போது “டக்’ கென்று அவரது சாரட்டின்…