இந்திய கப்பல்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்:
எக்ஸ்கியூட்டிவ் பிராஞ்ச் பிரிவில் ஜெனரல் சர்வீஸ் 45, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 4, அப்சர்வர் 8, பைலட் 15, லாஜிஸ்டிக்ஸ் 18, எஜூகேசன் பிரிவில் 18, டெக்னிக்கல் பிராஞ்ச்
பிரிவில் இன்ஜினியரிங் 61, நாவல் ஆர்க்கிடெக் 12 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : கல்வி மதிப்பெண். ‘கட் ஆப்’ மதிப்பெண்ணில் என்.சி.சி., சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம் : இல்லை.
கடைசிநாள் : 5.10.2021
விபரங்களுக்கு: NOTIFICATION
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;