பெல் நிறுவனத்தில் வாய்ப்பு

காலியிடம்: இன்ஜினியர் சிவில் 7, சூப்பபர்வைசர் சிவில் 15 என மொத்தம் 22 இடங்கள்
உள்ளன


கல்வித்தகுதி : இன்ஜினியர் பணிக்கு பி.இ., சிவில் இன்ஜினியரிங், சூப்பர்வைசர் பணிக்கு டிப்ளமோ சிவில் முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.9.2021 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

அனுபவம் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கட்டமைப்புகள், இரும்பு உற்பத்தி, பவர் பிளான் உள்ளிட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டு தேர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: St. Deputy General Manager (HR), BHEL,
Power Sector Eatlam Ragion, BHEL Bhawan, Plot No. DJ.
9/1, Sector- Il, Salt Lake City, Kolkata – 700091

VPS  Hosting

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.


கடைசி நாள்: 1.10.2021


விபரங்களுக்கு: NOTIFICATION

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10058 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =