மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: மண்டல இயக்குநர் 1, மத்திய உளவுத்துறை துணை அதிகாரி 10, உதவி
பேராசிரியர் (வேதியியல் எலக்ட்ரிக்கல் 1,எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 2, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன்1,கணிதம் 1,மேனுபேக்சரிங் 1, மெக்கானிக்கல் 1), சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 3, ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் 3, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 3 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாகமாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:ரூ.25. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 28.9.2021
விபரங்களுக்கு:
https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php? id=MjY4XKJLSPMXUFCCXAHCAANYIWKN5GD9CVXAIQIDZ3CS6A1IQK2LAO
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;