ரைபிள்ஸ் படையில் 1230 காலியிடங்கள்

துண ராணுவப்படைகளில் பழமையானது ‘அசாம் ரைபிள்ஸ்’. இதில் ரைபிள்மேன்,ஹ வில் தார் வாரன்ட் ஆபிசர் போன்ற பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிபு வெளியாகியுள்ளது.

காலி யி டம் :
நாகலாந்தில் 105,உத்தரபிரதேசம் பீஹார் 91, மிசோரம் 75, மணிப்பூர் 74, ஆந்திரா 64, மஹாராஷ்டிரா 61, தமிழகம் 54, ஜார்க்கண்ட் 51, மேற்குவங்கம் 50 உட்பட மொத்தம் 1230 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: பெரும்பாலான பதவிகளுக்கு 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 18 – 25, 20 – 25, 20 – 28 என உள்ளது.


தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, ஸ்கில் டெஸ்ட், மருத்துவ சோதனை தேர்வு.

VPS  Hosting


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 25.10.2021

விபரங்களுக்கு: NOTIFICATION

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10042 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =