தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த மரம் சார்ந்த விவசாயத்தை விரிவுபடுத்தி அதன் மூலம் ஆறுகளையும் உயிர்ப்பிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம்.
அதனோடு இணைந்து பணிபுரிய பணியாளர்கள் தேவை.
கோயம்புத்தூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை,வேலூர், திருவண்ணாமலை, மதுரை இந்த பணிக்கு மேற்கண்ட மாவட்டங்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி :
விவசாய பட்டதாரிகள் அல்லது விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு : 25 – 35
இதில் பணி செய்ய சொந்தமாக இருசக்கர வாகனமும் ஓட்டுநர் உரிமமும் அவசியம்.

விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தவும்.
https://forms.gle/7282tFrN8JqiSxyw5
தொடர்புக்கு : 9442590079
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;