கல்வி வழிகாட்டி

கௌரவ விரிவுரையாளர்கள்

தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் அரசாணை வெளியீடு சென்னை, செப். 29: தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2021 2022 கல்வியாண்டுக்கு தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் அரசாணை பிறப்பித்துள்ளார்.…