அழைக்கிறது இந்தியன் ஆயில்


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 71 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., வேதியியல் முடித்திருக்க வேண்டும்.


வயது : 30.9.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம்,நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும்.

தேர்வு தேதி :7.11.2021

VPS  Hosting

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 22.10.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/5f1f4a3c4ed84fb6a60a8ab653f844c4.pdf

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10069 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =