உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்!
உடல் இயக்கமின்மை, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க…