வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

JUPITER EQUIPMENT MANUFACTURER & SUPPLIERS Pvt Ltd


தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கொரடாச்சேரி, பத்தூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கவிருக்கும் எங்கள் Jupiter (JEMS) நிறுவனத்திற்கும், அரபு நாடுகளான (Gulf Countries) பஹ்ரின், கத்தார், சவுதி அரேபியா, துபாய், குவைத் மற்றும் ஓமன் ஆகிய கிளை நிறுவனங்களுக்கும் புதிதாக வேலைக்கு ஆட்கள்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


தற்பொழுது எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அனுபவமுள்ள அனுபவமற்ற படித்துவிட்டு வேலைதேடும் ஆண் பெண் இரு பாலருக்கும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை ஏற்படுத்திதரும் பொதுநல நோக்கத்தில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


Jupiter (JEMS) நிறுவனத்தின் சட்ட திட்டங்கள், விதிமுறைகள்,நிபந்தனைகளுக்கு சம்மதிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.


உள்நாட்டு பணியிடங்கள்: (கல்வி தகுதி முக்கியமல்ல-பயிற்சி, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்


1) கம்ப்யூட்டர் & இன்டர்நெட்டில் பணிபுரிய தெரிந்த விருப்பமுள்ள/
அனுபவமுள்ள அனுபவமற்ற ஆண்/பெண்(10th, 12th, டிப்ளமோ, டிகிரி)

2) தொழிற்சாலை கட்டுமானம் சம்பந்தப்பட்ட அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலர்களை அணுகவும், அதற்கான ஆவணங்களை தயார் செய்யவும் தெரிந்த விருப்பமுள்ள/ அனுபவமுள்ள மற்றும் நேர்மையாகவும், உண்மையாகவும்
பணிபுரிய நபர்கள் தேவை

3) 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன் வேலை தெரிந்த விருப்பமுள்ள அனுபவமுள்ள அனுபவமற்ற நபர்கள் தேவை.


4) எலக்ட்ரீஷியன், பிளம்பர், ஆசாரி, பெயின்டர், கொத்தனார், கம்பிபிட்டர், வெல்டர் & ஃபேப்பிரிகேட்டர் வாட்ச்மேன் தேவை.


நிறுவனத்தின் சட்ட திட்டங்கள்:
1) திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கொரடாச்சேரி,பத்தூரில் கட்டி வரும் நிறுவன கட்டிடத்தில் தங்கி பணிபுரிய வேண்டும்.

2) ஆறு வருடத்திற்கான ஒப்பந்தத்திற்கு சம்மதிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.


3) ஒவ்வொரு இரண்டு வருடமும் நிறுவன ஒப்பந்த ஆவணம் புதுப்பிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நிறுவன ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு, தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களையும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.


4) தகுதிக்கேற்பதிறமைக்கேற்ப பயிற்சி காலம் (மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை) மற்றும் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.


5) அனுபவமற்றவர்களுக்கு பயிற்சி காலத்தின் முதல் மூன்றுமாதம் சம்பளம் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக பயிற்சி, உணவு, தங்கும் இடம் வழங்கப்படும்.

VPS  Hosting


6) மேற்கண்ட நிபந்தனைகளுக்கு சம்மதிப்பவர்கள் மட்டும் தங்களது Cv/Resume/Bio-Data, அனுபவ சான்றிதழ், முகவரி, மற்றும் அடையாளம் சரி பார்த்தலுக்காக உங்களது ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்,பான் கார்டு, பேங்க் பாஸ்புக், வீட்டு E.B Bill, ஓட்டுநர் உரிமம், தற்பொழுது எடுத்த உங்களின் புகைப்படம் ஆகியவற்றின் ஸ்கேன் காபியை இ-மெயில் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Contact India

+91 95000 60000

Contact
0097339236574
0097334474650

jobs@jems4u.com
www.jems4u.com JEMS Company WLL

NOTIFICATION

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 100129 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =