ஆன்மிகம்

இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்  22.10.2021 முதல் 28.10.2021 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.…