ஆன்மிகம்

அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது 

சாயா கிரகங்கள் என்று கூறப்படும் ராகுவும் கேதுவும் இந்த கலியுகத்தில் பல்வேறு நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஒருவரின் வாழ்க்கை தரத்தை திடீர் என்று மேலே தூக்கி உயர வைக்கும் அல்லது சூழ்ச்சி என்கிற வலையில் மாட்டி நிலைகுலைய வைக்கும்.   ராகு…