ஆன்மிகம்

நவம்பர் மாதம் இந்த ராசிக்காரருக்கு பல நன்மைகள் உண்டாகும்: மாதப் பலன்

  12 ராசி அன்பர்களுக்கும் நவம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம்(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் –…