எல்லை பாதுகாப்பு படையில் பணியிடங்கள்

பாதுகாப்பு படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் பி.எஸ்.எப்., “குருப் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிடம் : கான்ஸ்டபின் (ஜெனரேட்டர்ஆப்பரேட்டர் 24, ஜெனரேட்டர் மெக்கானிக்
12, லைன்மேன் 1, சிவர்மேன் 2) கக,பிளம்பர் 2, கார்பெண்டர் 4, ஏ.எஸ்.ஐ., 1 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி : அனைத்து பிரிவுக்கும் பிளஸ் :அடிப்படை தகுதி, மேலும் பிரிவு வாரியாக
கூடுதல் தகுதி தேவைப்படுகிறது.


வயது : 25.12.2011 அடிப்படையில் 14 – 15 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு.

VPS  Hosting

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்,

கடைசிநாள் : 26.12.2021

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

விபரங்களுக்கு : htps:/drive.google.commieur/TwQENalalaBoA9QUBoslaThnufaczGYKMiew

(Visited 10035 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =