காற்றாலை மின்சார நிறுவனத்தில் பணி சென்னையில் உள்ள தேசிய காற்றாலை மின்சார நிறுவனத்தில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: புராஜக்ட் அசிஸ்டென்ட் ., புராஜக்ட் இன்ஜினியர் 3, புராஜக்ட் கோ ஆர்டினேட்டர் 1, நிர்வாக அதிகாரி 1, அக்கவுன்ட்ஸ் 1, பர்சேஸ் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது : புராஜக்ட் அசிஸ்டென்ட், இன்ஜினியர் 30, கோ ஆர்டினேட்டர் 50, நிர்வாக அதிகாரி,
அக்கவுன்ட்ஸ், பர்சேஸ் 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள் : 26.11.2021 மாலை 5 மணி.
விபரங்களுக்கு: https:/hiwe.res.invcareers_advis89.php
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10046 times, 31 visits today)