வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம்
மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால் வரும் வருமானம். மற்றொன்று உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு உழைக்காமல்…