கேரளா மத்திய பல்கலைக்கழகம்
Adv No. CUKIEST/RECRT TEACH/2015
25 அக்டோபர் 2021
வேலைவாய்ப்பு மறு அறிவிக்கை (பயிற்றுவித்தல்)
காலியாக உள்ள பல்வேறு பயிற்றுவித்தல் பதவிகளை ரெகுலர் அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்திய தேசத்தவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவிகளின் எண்ணிக்கை, அறிவிக்கை எண், வகைகள், அத்தியாவசிய கல்வி தகுதி, அனுபவம், ஊதியம், ஆன்லைன் விண்ணப்பம் சமர்பிப்பதற்கான விபரங்கள் போன்ற முழு தகவல்கள் அடங்கிய அறிவிக்கை பல்கலைக்கழக
இணையதளம் : www.cukerala.ac.in-ல் கிடைக்கும்.
CENTRAL UNIVERSITY OF KERALA
தேகாசிவ்னி ஹில்ஸ், பெரியே (PO), காசர்கோடு (மா), கேரளா-671320.
ஆன்லைன் விண்ணப்பம் பெறப்படுவதற்கான
கடைசி தேதி 20 டிசம்பர் 2021.
davp21353/11/0012/2122
பதிவாளர்
(Visited 10022 times, 31 visits today)