PROFESSORS WANTED

பல்கலையில் பேராசிரியர்
வாய்ப்பு
.


திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய
பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடம்: பேராசிரியர் 8, இணை பேராசிரியர்
13, உதவி பேராசிரியர் 5 என மொத்தம் 26 இடங்கள்
உள்ளன.


பாடப்பிரிவு: இயற்பியல், வேதியியல், பொருளா
தாரம், புவியியல், வரலாறு, தோட்டக்கலை, சட்டம்,
கணிதம் உட்பட 18 பிரிவுகள் உள்ளன.


கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.


தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில்
உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய
சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: ரூ.750. எஸ்.சி., /
எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.


முகவரி :

The Joint Registrar Recruitment Cell,
Central University of Tamil Nadu,
Neelakudi Campus, Thiruvarur – 610 005.


கடைசிநாள் : 3.1.2022
விபரங்களுக்கு : https://cutn.ac.in/careers

(Visited 10052 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =