ஆன்மிகம்

சப்தாம்சம்: கடந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியமும் அதனால் விளையும் தாக்கமும்

  சப்தாம்சம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 5ஆம் வீட்டு விவகாரங்களைப் பற்றி முன்னிலைப்படுத்தி அதன் சிறப்பம்சங்களைத் துல்லியமாகக் கூறுவதாகும். இது ஏழாம் பாவத்தின் / வீட்டின் சிறப்பம்சமாகிய திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் இனப்பெருக்கம் பற்றிய விவரத்தை சொல்வதாகும்.  இந்த சப்தாம்ச…