ஆன்மிகம்

வாழ்க்கையை தீர்மானிப்பது கோச்சார பலன்களா? தசா புத்தி பலன்களா?: ஜோதிடம் சொல்வதென்ன?

  அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவது அன்றைய ராசி பலன்கள். இவற்றைக் கேட்ட பிறகு தான் பலர் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். அதிலும் ஜோதிட வல்லுநர்களால் கூறப்படும் நேர்மறை வார்த்தை அந்த மனிதருக்கு காலையில் ஒரு பூஸ்ட் சாப்பிட்ட உணர்வு மற்றும் உத்வேகத்தை…