ஆன்மிகம்

இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன்

பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது.  எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில்…